இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும்
அப்பாவி மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும்
பரமக்குடியில் தலித்துகள் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும்
விவசாயிகளின் பட்டினி சாவின் போதும்
வாய் மூடி வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு
ரஸ்யாவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மதப் புத்தகத்தின் ( பகவத் கீதை) ரஸ்ய மொழிப்பதிப்பானது நீதி மன்றத்தால் தடை செய்யப்படலாம் ( இன்னும் தடை செய்யவில்லை) என்ற நிலையில் ISKCON என்ற மத அமைப்பிற்கு ஆதரவாக பாராளுமன்றத்தை முடக்கும் வகையில் செயல்பட்ட
மனித குல விரோதிகளை
வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவன்,
சாதி ஒழிப்பு கூட்டமைப்பு
273, தம்பு தெரு சென்னை-01
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment