இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும்
அப்பாவி மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும்
பரமக்குடியில் தலித்துகள் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும்
விவசாயிகளின் பட்டினி சாவின் போதும்
வாய் மூடி வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு
ரஸ்யாவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மதப் புத்தகத்தின் ( பகவத் கீதை) ரஸ்ய மொழிப்பதிப்பானது நீதி மன்றத்தால் தடை செய்யப்படலாம் ( இன்னும் தடை செய்யவில்லை) என்ற நிலையில் ISKCON என்ற மத அமைப்பிற்கு ஆதரவாக பாராளுமன்றத்தை முடக்கும் வகையில் செயல்பட்ட
மனித குல விரோதிகளை
வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவன்,
சாதி ஒழிப்பு கூட்டமைப்பு
273, தம்பு தெரு சென்னை-01
Tuesday, December 27, 2011
சசிப் பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும்
சசிப் பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும்
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
அதிகாரம் என்பது ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவு , நட்பு என பல மய்யங்களின் மூலமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்தப்படுகின்றது. முடியாட்சி காலம் தொட்டு இன்றைய மக்களாட்சி காலம் வரை இந்த நிழல் அதிகாரமய்யங்களின் செயல்பாடுகள் அரசிற்கும் பொதுமக்களுக்கும் பாதகங்களையே அதிகம் விளைவித்துள்ளன. எந்த ஆட்சியாக இருப்பினும் ஒட்டுண்ணி தன்மை கொண்ட இந்த மய்யங்களை தவிர்க்க முடிந்த்து இல்லை.மாறாக அதை ஆதரித்து வளர்க்கவே ஆளும் வர்கம் செய்த்து. முடியாட்சியில் வாரிசு முறையில் அதிகாரம் வழி வழியாக கை மாறியதைபோல மக்களாட்சியிலும் நடைபெறவேண்டும் என்பதே பெரும்பாலான தலைவர்களின் ஆவல். எனவே அரசாங்கத்திற்கு வெளியில் இதன் செயல்பாடுகள் ஆளுபவர்களின் ஆசியுடனும் விருப்பத்துடனும் ஆரம்பித்து பின்பு நாளைடைவில் ஆட்சி அதிகாரத்திலும் நேரடியாக பங்குபெறும் ஆளவிற்கு தகுதி பெறும். இதனை மக்களும் முனுமுனுப்புடன் சகித்துக்கொள்ளவே செய்தனர்.
முடியாட்சியில் மன்னர் மட்டுமல்லாது அவனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிகாரம் இருந்த்து போல் தற்பொழுதய மக்களாட்சியிலும் ஆள்பவர்களின் உறவு ,நட்பு வட்டாரம் அதிகாரம் பெற்று விளங்குகின்றது.. பல நூறு ஆண்டுகளாக எந்த ஆட்சியிலும் எந்த சமயத்தவர்களால் நடைபெற்ற ஆட்சியாக இருப்பினும் பார்ப்பனர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என காட்டிகொண்டு பிறரை சுரண்டிப்பிழைப்பதை நிறுத்தவே இல்லை.சேர, சோழ, பாண்டிய முட்டாள் தமிழ் மன்னர்கள் முதட்கொண்டு, நாயக்க, முகமதியர் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு கொட்டி கொடுத்தார்கள். உடல் உழைப்பில்லாத இந்த அண்டிப்பிழைக்கும் சோம்பேரிக்கூட்டம் தன் நலனுக்காக அந்த அரசர்களையே கருவருத்த வரலாறும் உண்டு. பின்னாளில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒருபடி மேலே சென்று இவர்களுக்கு கூட்டியும் கொடுத்தது. இந்த நிழல் அதிகார மய்யங்கள் ஆங்கிலேயர் ஆட்சியிலும் செயல்பட்டன. தாங்கள் மட்டுமே ஆங்கிலேயருக்கு சேவை செய்ய தகுதியான கூட்டம் என அவர்களை நம்மவைத்து அதன் மூலம் பார்ப்பனர்கள் அடைந்த பலன் கொஞ்சநஞ்சம் அல்ல. பின்னாளில் ஆங்கிலேயர்கள் கல்வி மற்றும் அதிகாரத்தை அனைவருக்கும் பரவலாக்க முற்பட்ட போது அதை எதிர்க்க சுதேசி கோசத்தை ஆதரித்தார்கள். தங்கள் வீட்டுப் பெண்களை கூட்டிக்கொடுத்தாவது அரசு உத்தியோகத்தில் அமர்ந்த பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்கள் இறுதியாக வெளியேறும் வரை அவர்களை சுரண்டிய பெருமை உடையவர்கள்.
சுதந்திர இந்தியாவிலும் நிழல் அதிகாரமய்யங்கள் தொடர்ந்தன. நேரு குடும்பத்தை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை. இன்று வரை இந்த குடும்பத்தின் தலையீடுகள் தொடர்கின்றன.
தமிழகத்தில் இது போன்ற அதிகாரமய்யங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. தலை சிறந்த உதாரணங்களாக கடந்த 1996 முதல் 1996 மற்றும் 2001-2006 வரை நடைபெற்ற செயலலிதாவின் ஆட்சியில் அவரது தோழியான சசிக்கலா மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் மற்றும் 2005-2011 வரை மத்திய மற்றும் மாநில ஆட்சியில் தி.மு,க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடுகளை கூறலாம். தி.மு.க. தலைமை ஒருபடி மேலாக நிழல் அதிகார மய்யங்களையே அதிகரப்பூர்வமாக அமைச்சர்களாகவும் ,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தகுதி மேல்நிலையாக்கம் செய்தது.
அ.இ. அ.தி.மு.க . 1996 தேர்தலிலும் தி.மு.க. 2011 தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்க இந்த நிழல் அதிகார மய்யங்களே காரணம் .
தி.மு.க.வின் 2006-2011 குடும்ப ஆட்சியில் இதுவரை கேள்விப்படாத அளவிற்கான ஊழல் அகில இந்தியாவையும் ஆட்டிப்படைத்த்து . ஊழலில் தொடர்புடையதாக சொல்லப்படும் தொகையை தமிழக மக்கள் தங்கள் கற்பனையிலும் எண்ணிப்பார்தவர்கள் அல்லர். இதனால் அ.தி.மு.க. விற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்த்து. இது அ.தி.மு.க. வின் கொள்கைகளுக்கு கிடைத்த பரிசு அல்ல என்றும் தி.மு.க.வின் மீது வெறுப்பு கொண்ட மக்கள் வேறு வழியின்றி ஓட்டுப்போட்ட்தால் வந்த வெற்றி அன்றும் அ.தி.மு.க. தலைமைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அவ்வாறான ஒரு வெற்றிக்குப் பின் மீண்டும் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அதிகார மய்யங்கள் தலைதூக்கின. இதனால் மீண்டும் எழுந்த முனுமுனுப்புகள் அடங்கும் வண்ணம் தனது நீண்டகால தோழியான சசிகலா நடராஜன் மற்றும் அவரது உறவினர்களை முதல்வர் செயலலிதா கட்சி , ஆட்சி, மற்றும் தன் வீட்டில் இருந்தும் விலக்கி வைத்து இருக்கின்றார். இது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறி என்றே நம்பப்படுகின்றது.
ஏதோ செயலலிதா ஒன்றும் அறியாதவர் போலவும் இது நாள்வரை ச்சிகலவும் அவரது ஆட்களும் செயலலிதாவிற்கு தெரியாமல் அனைத்து காரியங்கள் செய்த்து போலவும் ’அம்மா’விற்கு தெரிய வந்த பொழுது கடிமையான நடவடிக்கை அகில உலக துணிவுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி பரப்ப்ப்படுகின்றது.இது வரை செயலலிதாவின் ஊழல்களுக்கு சசிகலாவும் அவரது உறவினர்கள் தான் காரணம் என்ற மாயை திட்டமிட்டு பரப்ப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளாக கட்சியிலும் ஆட்சியிலும் இந்த கும்பலின் தலையீடு அளவிற்கு அதிகமாகவே அதுவும் வெளிப்படையாகவே இருந்து வந்த்து. இவை அனைத்தும் முதல்வருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. தற்பொழுது நடைபெற்றிருக்கும் மாற்றமானது பார்ப்பன கும்பலுக்கும் ச்சிகலா கும்பலுக்கும் நடைபெற்ற மோதலில் பார்ப்பன கும்பல் வென்றுள்ளது என்பதே உண்மை. இந்த நீக்கத்திற்கு சுப்பிரமணியன் சாமியின் ஆதரவும், பா.ஜ.க. வின் நரேந்திர மோடி மற்றும் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர்களின் தலையீடும் சோ.பார்ப்பானின் அறிவுரைப்படி நடந்ததாக சொல்லப்படும் செயற்குழு கூட்டமும்,அவன் பேட்டியும் அவன் வீட்டிற்கு இடப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் அதிகரமய்யம் இடம் மாறி இருப்பதையே காட்டுகின்றது. ஜூனியஎ விகடனின் டிசம்பர் 25 ஆம் தேதி இதழில் ‘கழுகார் பதில்கள்” பகுதியில் அ.தி.மு.க தற்பொழுது ஆரிய திராவிட முன்னேற்றக்கழகம் என மாறி விட்டதே என்ற கெள்விக்கு ” சசிகலா ஒன்றும் சர் .பிட்டி தியகராயரின் பேத்தி அல்ல ..மேலும் சூத்திரர்கள் அனைவரையும் நீக்கிவிடவில்லை” என்ற பதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு கேள்வியை ஏன் வெளியிட்டு அதற்கு பதிலையும் வெளியிட வேண்டும் ?. இது போன்ற பகுதிகள் அவர்களின் கருத்துக்களை வெளியிட ஒரு வாய்ப்பு அவ்வளவே. யார் யார் சூத்திரர் ? செயலலிதாவால் நீக்கப்பட்ட அனைவரும் சூத்திரர்கள் ..இவ்வளவு காலமும் தங்களை தேவர்கள் என அழைத்துக்கொண்ட இந்த சாதி வெறியர்களுக்கு பார்ப்பான் இடும் பெயர்” சூத்திரர்கள்” .அதாவது வேசி மக்கள். அட! ஒரு விடலைப்பருவ மாணவன் தன் தலைவரை இழிவாக பேசிவிட்டான் என்ற வதந்தியினாலே அந்த மாணவனை வெட்டி சாய்த்த இந்த வீரப்புலிகள் !!!!! தக்களை ’வேசி மக்கள் ’ என்று எழுத்து பூர்வமாக உலகம் முழுவதும் அறிவித்த இந்த பார்ப்பன பத்திரிக்கைக்கு எதிராக என்ன கிழிக்கப்போகின்றார்கள்.. பெரியார் சொன்னது போல ‘ வேசி மக்கள்’ என்பது ஒன்றும் தாழ்த்தப்பட்டவர்களை விட மேலானது அல்லவே. இந்த முட்டாள் கூட்டம் பார்பனர்களை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது.. பார்ப்பானின் சக்தி அப்படி..ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்களிடம் இவர்கள் மோதும் பொழுது மட்டும் இவர்களை “ தேவர் சமூகம்” என அழைத்த இதே பத்திரிக்கை , தங்களிடம் மோதும் பொழுது மட்டும் ‘வேசி மக்கள் ‘ என அழைக்கின்றது. இதை இந்த முட்டாள்கள் உணரபோவது இல்லை. இவ்வளவு காலமும் “ தேவர்கள்” என்ற இருமாப்பு கலந்த சாதி வெறியுடன் செயல்பட்டு பார்ப்பானின் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு செய்து வந்த இந்த முட்டாள் கூட்டத்திற்கு இதுவும் வேண்டும் .. இன்னமும் வேண்டும்.. நிச்சயம் பார்ப்பன கும்பலுக்கு சசிகலா கும்பல் ஒரு உறுத்த்லாகவே இருந்து இருக்க வேண்டும் . செயலலைதாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இந்த பார்ப்பன கும்பலின் செயல்பாடுகள் இருந்து இருக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை.
சசிகலா கும்பல் ஊழல்தான் செய்ய முடிந்த்தே தவிர சமூக பண்பாட்டுத் தளங்களில் இந்த முட்டாள்களால் எந்த மாற்றமும் செய்ய முடிந்தது இல்லை. மாறாக பார்ப்பன கும்பலால் மேற்கண்ட இரண்டும் செய்ய முடியும் . சாதீயத்தை வளர்த்து பிற மக்களை சுரண்டி பிழைக்க ஆவன செய்ய முடியும் .அதை சட்ட ரீதியாக உறுதி செய்யவும் முடியும். எனவே இது நிச்சயம் தமிழ் மக்களுக்கு சாதகம் அல்ல மாறாக கொடிய பாதகத்தை விழைவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Monday, December 26, 2011
Manual scavenging. Law and reality.
Manual scavenging.
Law and reality.
In Europe manual scavenging was said to have started in 1214 AD when the first public toilets were appeared. Due to the changes during the years, the water closet was invented by John Harrington in 1596 and in 1870, S.S. Helior invented the flush type toilet, and it became common in the western world. This caused other types of toilets to disappear in the western world. Thereafter, in mid 1950 –s all surface toilets were abandoned in Western Europe.
In India it is difficult to determine when the manual scavenging was actually started. Because it relates to the social order that prevails in India. But an organized manual scavenging should have been started in British India when municipalities and local bodies were formed .Though the western countries and all other developed nations abandoned the manual scavenging long back, in India this ‘inhuman profession’ still in practice. It is very hard to digest.
It is a very common scene in our country that men and women are being used to clean streets , the drainage, under water ways, ‘manholes’ sewer connections, septic tanks, etc (which are loaded with the human excreta) and to carry them away. It is a daily scene in major railway stations and hospitals that men and women clean the human excreta with bare hands equipped with just broom sticks. The people doing this kind of manual scavenging are socially and as well as economically backward people. Most of the said workers and women. The poor infrastructure and lack of modern equipments force the civic bodies to use manual scavenging. Further we, the society also do the damage to the system. Using the sewer lines to put our all kind of waste materials and lack of public knowledge in this regard makes the system more worse. Still many of us use toilets in trains when they are at stations.
Many establishments like hotels and other industries do not follow the norms in this regard. Hard waste from the said establishments and from the households makes the blockages in sewer lines. What makes one person to do such mistakes without any guilty feeling? Very simple. The feeling of ‘I don’t need to do because there is somebody to clean this ‘makes them comfortable while doing such mistakes. Even after six decades after Independence, almost 3.5 lakh human beings survive on this inhuman 'profession' of cleaning human excreta in community and individual toilets across the country.
In order to eradicate the said crime and shameful practice, legislation was passed by the union government after 46 years of our independence. THE EMPLOYMENT OF MANUAL SCAVENGERS AND CONSTRUCTION OF DRY LATRINES (PROHIBITION) ACT, 1993 ACT NO. 46 OF 1993 was enacted on 5th June, 1993.
Section 3 (a) of the said act reads as follows:
“3. Prohibition of employment of manual scavengers, etc. (1)
Subject to sub-section (2) and the other provisions of this Act, with
effect from such date and in such area as the State Government may, by
Notification, specify in this behalf, no person shall-
(a) Engage in or employ for or permit to be engaged in or
employed for any other person for manually carrying human
excreta or
(b) Construct or maintain a dry latrine.”
Section 14 reads as follows;
“Whoever fails to comply with or contravenes any of the provisions of this Act, or the rules or schemes made or orders or directions issued there under, shall, in respect of each such failure or contravention be punishable with imprisonment for a term which may extend to one year or with fine, which may extend to two thousand rupees, or with both, and in case the failure or contravention continues, with additional fine which may extend to one hundred rupees for every day during which such failure or contravention continues after the conviction for the first such failure or contravention.”
The union government and state governments in a proceeding of a public interest litigation in W.P. (civil) No. 583/2003 initiated by ‘safai karamchari andolan’ before the Hon’ble Supreme Court submitted that they have indentified such workers and rehabilitation also done to the said workers. In another public interest litigation the first bench of Hon’ble high court of madras on October 17, 2008, banned the practice of clearing blocked sewer lines manually unless under certain circumstances and directed civic authorities to employ mechanical devices to clear sewer blocks. The Hon’ble Chief justice and Hon’ble justice Ibrahim kalifullah further directed civic authorities to provide safety equipments and follow safety norms if the situation requires the manual work.
Despite the laws banning manual scavenging, the illegal task of cleaning human excreta from public places often using nothing but a broom and tin plates still prevails in India. Still lots of ‘Manholes ‘are opened and men are instructed to get inside without any safety measures. Nude men get inside and clean the under water ways, sewer connection, septic tanks. Lots of valuable human lives were lost. Even in last 2 months more than 6 persons lost their lives in Tamil nadu. Not even a single case is registered under the said act so for. The reason is the said act lacks certain procedural aspects. In a contempt of court proceeding, the first bench of Hon’ble high court of madras comprising Chief Justice M.Y. Eqbal and Justice T.S. Sivagnanam on 1st February 2011 directed the State government to take up with the Centre for necessary amendment to the Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act. The present definition of ‘Manual Scavenger’ in the Act mean a person engaged in or employed for; manually carrying human excreta. The definition could be modified as a person engaged in or employed for manually carrying human excreta, manually cleaning septic tank, removal of blocks in the sewer system (without protection of safety gadgets.) . Further the amendment should be made allowing common man to file the complaint before the police authorities. Then only every one of this society can keep vigil on this and can act effectively to eradicate this inhuman practice.
S.Saravanan.
Email: saranmadras@yahoo.com

தொடரும் கள்ள மௌனம் வெளிச்சத்திற்கு வரும் V. R. கிருஷ்ண (அய்யர்) னின் சாதி முகம்.
தொடரும் கள்ள மௌனம்...
வெளிச்சத்திற்கு வரும் V. R. கிருஷ்ண (அய்யர்) னின் சாதி முகம்.
அகில இந்தியா முழுவதும் முற்போக்கு வாதி எனவும், சிந்தனை சிற்பி எனவும் மனித உரிமை ஆர்வலர் எனவும் வெகுஜன ஊடகங்கள் மட்டுமல்லாது தலித் இயக்கங்கள் முதற்கொண்டு மற்ற தோழமை இயக்கங்களாலும் புகழப்படுகின்ற முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு V. R. கிருஷ்ணனின் சாதி முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
ஆம், திருவாளர் V. R. கிருஷ்ணன் தான் நீதிபதி என்பதை விடவும் ,மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் பேர்வழி என்பதை விடவும் “அய்யர்” என அறியப்படுவதைத்தான் விரும்புகின்றார் என்பதுதான் உண்மை.
இதை மேலும் விளக்க திரு.V. R. கிருஷ்ணனுக்கு அனுப்பப்ட்ட இரு கடிதங்களின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
11/1/2011
சென்னை
திரு .
நீதிபதி V. R. கிருஷ்ணன்,(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி),
சத்கமய
மகாத்மா காந்தி சாலை
கொச்சின் - 682001
கேரளா, இந்தியா
ஐயா ,
தங்களுக்கு ஒரு விண்ணப்பம்.
தங்களின் ஒய்வில்லாத உழைப்பை கண்டு ஊக்கம் பெறுபவர்களில் நானும் ஒருவன் . முற்போக்காக சிந்திப்பவர்களில் பலர் தங்களை போற்றுகின்றனர்கள் . பெரிதும் மதிக்கின்றனர் . மேலும் தாங்கள் தற்கால புதிய சிந்தனைகளின் குறியீடாக கருதப்படுகின்றீர்கள். தீண்டாமை ஒழிப்பு, தூக்கு தண்டனை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நாட்டின் மேலமை நீதிமன்றங்களின் கன்னியத்தை காப்பதுவரை தங்கள் குரல் மதிக்கப்படுகின்றது. மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அய்யா, ஒரு குறிப்பிட்ட விடயம் உங்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது உங்களின் பெயராக அறியப்படுகின்ற V. R. கிருஷ்ண அய்யர் என்பதாகும். இந்தியாவில் உள்ள சாதிகளின் சமூக நிலைகளை பற்றி யாரும் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்கள் சமூக மாற்பாடு குறித்தும், சட்டத்தை பற்றியும் பல புத்தகங்களை எழுதியுள்ளீர்கள். அய்யர் எனும் வார்த்தை உணர்த்தும் விடயங்கள் பல. தாங்கள் அச்சு மற்றும் காணொளி ஊடகங்களால் நீதிபதி அய்யர் எனவே அடிக்கடி குறிப்பிடப்படுகின்றீர். நீங்கள் இதை அறிவீர்களா? விக்கிப்பீடியா எனும் தகவல் களஞ்சியத்திலே கூட உங்கள் பெயர் “நீதிபதி அய்யர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? சாதியின் பெயரால் அடையாளப் படுத்திகொள்வதும், சாதீயத்தைக் கடைபிடிப்பதும் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் குணமாக இருக்க முடியாது. பாபா சாகேப் B. R. அம்பேத்கர் அவர்கள் சாதியை மக்களை பிளவு படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனம் என்று மிகச்சரியாக விளக்கியுள்ளார். யாரும் சாதியை அவரப்போல துள்ளியமாக எப்போதும் விளக்கியதில்லை.
அய்யர் எனப்படும் வார்த்தை ஒரு சாதாரண இணைப்புச்சொல்லாக இருக்கவே முடியாது. அது ஒரு சாதியை குறிக்கின்றது. தென்னகத்தில் நம் மக்கள் “ தந்தை பெரியாரின் தலைமையில் ஒரு நீண்ட விளக்க கூட்டங்களை நடத்தியுள்ளனர். ஏன் அது செய்யப்பட்டது? ஏனென்றால் “ பிராமணாள் மட்டும்” என்ற வாசகங்களை உணவு விடுதி மற்றும் பிற இடங்களில் இருந்து அகற்றுவதற்காக நடத்தப்பட்ட்து. பார்ப்பனியத்தை கடைபிடிப்பது மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.சாதியை கடைபிடிப்பது என்பது பர்பனியத்தின் கொள்கையே. எனவேதான் தந்தை பெரியார் இதன் தீமையை உணர்ந்த பின் தன் சாதிப் பெயரை துறந்தார். மேலும் தன் ஆதரவாளர்களை அவ்வாறே செய்ய பனித்தார். பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பன பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல.பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களே. நீங்கள் பார்ப்பனர் அல்ல என நம்புகிறேன்.
எனவே சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக்கொள்வதும், பெயருக்குக் பின்னால் அய்யர் என சேர்த்துக் கொள்வதும் உங்களுக்கோ, உங்களை நம்புபவர்களுக்குகோ நீதி வழங்காது. வரலாற்றின் நீண்ட பக்கங்களில் 90 அல்லது 100 வருடங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. உங்களை மதிக்கும் ஒருவனாக எனக்கு தங்கள் பெயர் தங்களுக்கு அநீதி அளிப்பதில் விருப்பம் இல்லை. தாங்கள் மதிப்பிற்கு, தேவைக்கு அதிகமாக கவலைப்படுபவர் இல்லை என்றாலும் உங்கள் மதிப்பு உங்களோடு மட்டும் தொடர்புடையது இல்லை. அது இந்நாட்டில் முற்போக்காக சிந்திப்பவர்களில் பெரும்ப்பான்மையோரின் மதிப்பிலும் தொடர்புடையது. எனவே தாங்களின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற இணைப்பை தவிர்க்கவும். தாங்கள் சாதியை எதிர்க்கின்றீர் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவும். ஊடகங்களுக்கு உங்கள் பெயருக்குப் பின்னர் அய்யர் என இடவேண்டாம் என கூறவும்.
இப்படிக்கு
சரவணன்.
இக்கடிதம் 17-1-2011 அன்று V. R. கிருஷ்ண அய்யர் என்ற முத்திரையுடன் பெறப்பட்டது. இதன் பின் எவ்வித பதிலோ, விளக்கமோ, பொது அறிவிப்போ இல்லாததால் கீழ்கண்ட கடிதம் மீண்டும் அனுப்பப்பட்டது.
சென்னை
9-2-2011
திரு நீதிபதி V. R. கிருஷ்ணன்,(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி),
சத்கமய
மகாத்மா காந்தி சாலை
கொச்சின் - 682001
கேரளா, இந்தியா
அய்யா,
பார்வை - எனது 11-1-2011 நாளிட்ட கடிதம்.
நான் தங்கள் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற வார்த்தையை இணைக்க வேண்டாம் என்றும் சாதியை எதிர்க்கின்றீர்கள் என அறிவிக்கக் கோரியும் வேண்டுகோள் விடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக, தாங்கள் தற்போதுவரை அதை செய்யவில்லை. தங்களின் மௌனம், தாங்கள் உண்மையாகவே விருப்பத்துடன் தான் " அய்யர் " என அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள் என ஒரு பார்வையை உருவாக்கிவிடும் . எனவே ஒருவர் மிக எளிதாக தங்களின் உள்ளுணர்வு தாங்கள் சாதீயத்தை கடைபிடிப்பதை அனுமதிக்கின்றது எனவும் தாங்கள் சுயமாகவே விருப்பத்துடன் இந்த மனித தன்மையற்ற செயலை கடைபிடிப்பதாக எண்ணுவார்.
தங்களை மதித்து போற்றிய அனைவருமே தாம் தவறு செய்துவிட்டதாக கருத இடம் அளிக்ககூடாது.
தாங்கள் உண்மையாகவே பொறுப்புள்ள மனிதாகவோ அல்லது முற்போக்குவாதியாகவோ தங்களை கருதினால் தாங்களின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற இணைப்பை தவிர்க்கவும். தாங்கள் சாதியை எதிர்க்கின்றீர் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவும். ஊடகங்களுக்கு உங்கள் பெயருக்குப் பின்னர் அய்யர் என இடவேண்டாம் என கூறவும்.
தாங்கள் இந்த செயலை செய்ய தவறினால் விரைவில் மக்கள் உங்களை ஒரு அடிப்படைவாதியாகவோ அல்லது இரட்டைவேடதாரியாகவோதான் அடையாளம் காணுவார்கள் . தயவு செய்து அதை அ னுமதிக்க வேண்டாம்.
இதற்கும் இதுவரையில் பதிலோ விளக்கமோ பொது அறிவிப்போ இல்லை.
மேற்கண்ட கடிதமும் கிருஸ்ணய்யர் என்ற முத்திரையுடன் தான் பெறப்பட்டது.
மேலும் திருவாளர் கிருஸ்ணணின் மின்னஞல் முகவரிக்கும் மேற்கண்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன . பதில் இல்லை.
திரு. கிருஸ்னணின் இத்தகைய மவுனத்தை நம்மால் எளிதில் புரிந்து கொள்ளமுடிகின்றது. அவரால் சாதியை துறக்க முடியாது. இந்நாட்டில் சாதி என்பது ஒருவனுக்கு எத்தகைய அந்தஸ்த்தை வழங்குகின்றது என்பதை அதை அனுபவிப்பவர்கள் உணர்வார்கள் . எனவே ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் அதை எளிதாக துறக்க முற்பட்டுவது இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள் துறக்க விரும்பினாலும் அதை துறக்க முடியாது. சாதி விருப்பம் அல்ல . அது பிறவியால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பர்ப்பன பட்டம் என்பது வெறுமனே ஒரு இணைப்பு சொல் அல்ல . அது பார்ப்பனர்களுக்கு வழங்கிய உரிமைகள் ,சலுகைகள், வசதிகள் ,வாய்ப்புகள் வறலாறு முழுதும் ஏராளம் உள்ளன. தகுதியும் திறமையும் இல்லமல் போனலும் அந்த வெற்றுப்பட்டமே பார்ப்பனர்களை இந்நாள் வரையிலும் தாங்கிப்பிடித்திருக்கின்றது.வேள்வியில் முக்கிய பாகங்களை பெற்றது முதல் அரச குடும்பத்து மகளிரை பெண்டாள்வது வரை பார்ப்பனர்கள் அனுபவித்த சலுகைகள் ஏராளம். பெரியார் குறிப்பிட்டதைப்போல் " கள்ளிக்கடை, தாசி வீடு முதல் கடவுள் சந்நிதானம் வரை தங்களுக்கு என்று ஒரு இடமும் மற்றவர்களுக்கு ஒரு இடமும் ஏற்படுத்திக்கொண்டனர்.உழைக்கும் மக்கள் அனைவரும் வரி கட்டி மாய்ந்த பொழுதும் எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் வருவாயும் உடல் சுகமும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள் . ராஜ ராஜன் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளே இதற்கு சான்று.இவ்வாறு இந்த பார்ப்பன பட்டம் அளித்த சலுகைகள் ஏராளம் ஏராளம்! இவ்வித சலுகைகள் அரசன் காலத்தோடு முற்றுப்பெறவில்லை. அதற்குப்பின் வந்த வெவ்வேறு
அரசர் வம்சத்திலும், முகலாய , நாயக்க மன்னர்கள்முதற்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் மற்றும் சுதந்திர இந்தியா வரை இந்த சலுககள் வெவ்வேறு வடிவத்தில் தொடர்கின்றது. இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டதிலும் பார்ப்பனியம் தனக்கு பாதுகாப்பை தேடிக்கொண்டது. கர்ப கிரகதில் காம லீலை அனுபவித்தாலும் பூசை செய்யும் உரிமை பார்ப்பானுக்கே உண்டு. கொலை குற்றவாளியானாலும் சங்கராச்சாரியாக தொடர பார்ப்பனுக்கே உரிமை உண்டு.
வெறும் மனித உரிமை போராளியாக வாழ்வதை விட ,முக்கியத்துவம் வாய்ந்த பிற்ப்பால் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள பேருதவி புரியும் பார்ப்பன பட்டமே பெரிதும் தேவை என கற்ற்றிந்த நீதிபதி திருவாளர் கிருஸ்ணன் நன்கு உணர்ந்துள்ளார்கள். உணராதவர்கள் நாம்தான்.
சாதியை தாங்கிப் பிடித்துக்கொண்டே ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ,மனித உரிமை பற்றி பேசுபவர்கள் , ஜனநாயகத்தைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்கள் என இந்த போலி மனிதர்கள் நிறைய உள்ளனர். V.R. கிருஸ்ணன் ஒரு சான்று அவ்வளவே. இவர்களிடைய குரல் நிச்சயம் ஒடுக்கப்பட்டவர்களுகனது அல்ல. இவர்கள் பேசும் அத்தனை உரிமைகளும் இவர்கள் சார்ந்துள்ள இனத்தின் நலம் சார்ந்தது. இவர்களால் எவ்வித மாற்றமும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்படப்போவது இல்லை.
உண்மையில் சாதிய சுரண்டலை விட ஒரு பொருளாதார குற்றம் இல்லை. சாதியின் பெயரைச் சொல்லி சக மனிதனின் உழைப்பை திருடுவதை விட பெரிய ஊழல் இல்லை. சாதியை விட ஒரு பெரிய்ய ஜனநாயக விரோதம் இல்லை. ஆனால் சாதியைப்பற்றி பேசமல் இந்நாட்டில் ஒருவர் ஊழல், ஜனநாயகம், மனித உரிமை என வெற்று முழக்கங்களை இட முடியும் . மாமனிதர் பட்டமும் வாங்கமுடியும். வெற்கம்.
எந்த சாதி முறை தங்களை தாழ்ந்தவனாக அறிவித்து அடிப்படை உரிமைகளைக் கூட பறித்து மீழாத்துயரில் தள்ளியதோ அதே சாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் இட்டுக்கொள்ளும் செயலும் அறிவீனமே.தமிழ்நாட்டில் ’பறையர்’ ’, தேவேந்திர ர் ‘, நாடார், தேவர் என்ற இன்ன பிற பட்டங்களை காவித்திரிவதும் மக்களுக்காக பாடுபட்ட சில தலைவர்களுக்கும் சாதி பெயரை சூடி மகிழ்வதும் முட்டால்தனமேயன்றி வேறல்ல. பச்சைத்தமிழன் என பெரியாரால் பாராட்டப்பெற்ற காமராஜரின் பெயருக்குப் பின்னால் ‘நாடார் ’ வாலைத்தொங்கவிடுவது ,அப்படிச்செய்பவர்களின் வயிற்றுப்பிழைப்பிற்கு வேண்டுமானால் உபயோகப்படுமேயன்றி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்காது. அதேபோல் தோழர் இம்மானுவேலிற்குப் பின் ‘தேவேந்திர்ர் பட்டத்தைச் சேர்ப்பதும் சமூக நீதிக்காக போராடி உயிர் நீத்த அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. சாதியே பார்ப்பனியத்தின் கொள்கை. சிலர் பார்ப்பனியத்தை எதிப்பதாற்கான ஒரு குறியீடாக தன் சாதிப்பெயரை காட்டிக்கொண்டாலும் சாதிப்பெயரை இட்டுக்கொள்வதன் மூலம் பார்ப்பனியத்திற்கான ஆதரவையே வழங்குகிறார்கள்.. இச்சமுதாயத்திலிருந்து சாதியை செயலால், சிந்தனையால் முற்றிலுமாக ஒழிப்பதால் மட்டுமே மனித வாழ்வை மேம்படுத்த முடியும் .
எனவே சாதியை எதிர்ப்பதே மனித உரிமை, ஜனநாயகத்தை ,ஊழலை பேசுபவர்களின் முதல் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர வேறு அல்ல.

Subscribe to:
Posts (Atom)